வாழைக்காய் புட்டு!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வாழைக்காய் - 1
  2. சின்னவெங்காயம் - 5
  3. வற்றல் - 1
  4. கடுகு - 1/2 ஸ்பூன்
  5. உளுந்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
  6. கருவேப்பிலை - சிறிது
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைக்காயை வேகவைத்து தோல் உரித்து துருவிக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, வற்றல், சேர்த்து தாளிக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes