பனீர் குருமா!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை,பட்டை,சோம்பு, கிராம்பு சேர்த்து நன்கு வாசனை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின் தக்காளி 🍅 சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
- 3
இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பின் வற்றல்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
- 5
தேங்காய், முந்திரி பருப்பு சேர்த்து அரைத்த விழுது சேர்க்கவும்.
- 6
தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறுதீயில் வைக்கவும்.
- 7
எண்ணெய் பிரியும் பொழுது பனீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வைத்திருந்து மல்லிதழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)
#அண்பு#கார சாரமான ருசியான கிரேவி#golden apron# shabnam rosia -
-
-
ஒட்டல்[style] ஆந்தரா சிக்கன் கரி(Hotel style Andhra chicken curry recipe in Tamil)
#அண்பு#தரமாண ருசி shabnam rosia -
-
-
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
கோதுமை ரவை பிரியாணி
1.) இவ்வகையான உணவில் குடமிளகாய் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்( anti oxidant )முலம் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.2.) கோதுமையில் செய்வதால் நார் சத்து அதிகம் உள்ளது.3.) நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வுணவு சிறப்பானது.#immunity . லதா செந்தில் -
-
பனீர் பிரியாணி
பனீர் சதுரமாக வெட்டவும்.பிரியாணி அரிசி எடுத்து கழுவி ஊறவைக்க.தக்காளி2,பெரிய வெங்காயம்1,பூண்டு பல்5,இஞ்சி பசை சோம்பு, சீரகம், பட்டைகிராம்பு ,மிளகாய் பொடி பிரியாணி இலைசிறிதளவு எடுத்து டால்டா வில வறுக்க.இதனுடன் உப்பு, மஞ்சள் தூள்,ஏலம்2வறுக்க. தேங்காய் பால் திக்கா 350மி.லி எடுக்க பின் அரிசி பால் ஊற்றி 2விசில் விட்டு வேகவிட.நெய்யில் பனீர்,ரஸ்க் வறுத்து கலக்கவும். பொதினா,மல்லி இலை சேர்க்கவும் .அருமையான பனீர் பிரியாணி தயார் ஒSubbulakshmi -
-
-
-
-
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
-
அவியல் #chefdeena
செய்முறைமுதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டுபாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்துஅவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்SabariSankar
-
-
-
-
ஆட்டு நுரையீரல் குழம்பு
நுரையீரலை சுத்தம் செய்து குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் விட்டு எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,வருத்து அறைக கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் அறைத்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,.குக்கரில் எண்ணெய் சேர்த்து, கடுகு, 4வர மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து பின் வேக வைத்த நுரையீரலை சேர்த்து, அறைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 5விசில் விட்டு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான ஆட்டு நுரையீரல் குழம்பு தயார். Uma shanmugam -
-
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9281093
கமெண்ட்