சர்க்கரை வள்ளி கிழங்கு உருண்டை!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தேங்காய்சம்மந்தப்பட்ட செய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சர்க்கரை வள்ளி கிழங்கு - 1/4 கிலோ
  2. வெல்லம் - 50 கிராம்
  3. தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
  4. ஏலம் - 2
  5. பொரிகடலை - 2 ஸ்பூன்
  6. நெய் - 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கிழங்கை அவித்து தோலை உரித்து, நன்கு மசித்து கொள்ளவும்
    வெல்லத்தை தட்டி சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

  2. 2

    பாகு நன்கு கொதித்ததும் கிழங்கை பாகில் சேர்க்கவும்.

  3. 3

    சிறுதீயில் வைத்து பாகை கிளறவும்.

  4. 4

    ஏலம்,பொரிகடலை இரண்டையும் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.

  5. 5

    பின் அதை கிழங்கு கலவையில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.

  6. 6

    எல்லாம் ஒன்றாக சேரும் வரை கிளறி இறக்கவும்.

  7. 7

    சூடாக இருக்கும் போதே நெய் தொட்டு உருண்டை பிடித்து கொள்ளவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes