தேங்காய் தக்காளி தொக்கு
#தேங்காய்சம்பந்தப்பட்டரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றவும்
- 2
வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பூண்டு மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்
- 4
நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும்
- 5
மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்
- 6
எண்ணெயிலேயே நன்றாக வதக்கவும்
- 7
தக்காளி வெங்காயம் எல்லாம் நன்றாக வதங்கியதும் எண் னண பிரிய ஆரம்பிக்கும்
- 8
அப்போது அடுப்பை அனைத்து விட்டு ஆறவும் இறக்கி விடவும்தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
கடலை மிட்டாய்
வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கிய பின் ஆற விடவும்... வெல்லம் ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு எடுத்து அதனுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து கிண்டி இறக்க வேண்டும் கை தாங்கும் சூட்டில் நெய் தடவிய கையில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.... Dharshini Karthikeyan -
-
-
-
-
-
-
-
-
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9323124
கமெண்ட்