எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பேருக்கு
  1. 200 கிராம் பாவக்காய்
  2. 1 வெங்காயம் நறுக்கியது 1
  3. 2 தக்காளிப்பழம் நறுக்கியதுஹ
  4. 10பூடு உரித்தது
  5. 2 ஸ்பூன் தனியாத்தூள்
  6. 1 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  7. நல்லெண்ணெய் 50 கிராம்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. 1மாங்காய் நான் காக கட் பண்ணியது
  10. 2மிளகாய்
  11. 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய்
  12. 1 ஸ்பூன் வெந்தயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பாவக்காயைனவட்டமாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்

  3. 3

    வெந்தயம் போட்டு பொரிக்கவும் தக்காளி வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்

  4. 4

    அதனுடன் பாவக்காய் சேர்த்து உப்பு போட்டு எண்ணெயிலேயே நன்றாக வதக்கவும்

  5. 5

    வதக்கிய பாவக்காயில் மசாலா பொடி சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி

  6. 6

    மாங்காய் சேர்த்து ஒரு விசில் விடவும்

  7. 7

    பாவக்காய் மாங்காய் பூண்டு சேர்த்த பாவக்காய் பிரட்டல் தயார்

  8. 8

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes