தக்காளி ஊறுகாய்

என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது
#goldenapron3 #lockdown #book
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது
#goldenapron3 #lockdown #book
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை நறுக்கிக் கொள்ளுங்கள் அதை ஒரு நாள் முழுவதும் வெயிலில் உலர்த்தி எடுக்கவும். சிவப்பு மிளகாய் மற்றும் புளி ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தக்காளி, ஊறவைத்த மிளகாய், புளி, கல்லுப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். அரைக்கும் போது ஊறவைத்த தண்ணீரை சேர்க்க வேண்டாம்.
- 2
கடுகு மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக வறுத்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள்.
- 3
ஒரு அடி கனமான பாத்திரத்தில் தக்காளி விழுது சேர்த்து அனைத்து ஈரப்பதமும் முழுமையாகக் குறையும் வரை வேகவைக்கவும். தக்காளி வேகும் பொழுது வெளியே சிதறும் அதனால் மூடி வைத்து சமைக்கவும்.
- 4
இறுதியாக அரைத்த பொடியைச் சேர்த்து ஒரு கலவையை கொடுங்கள். கடாயில் எண்ணெய் சேர்த்து 25 கிராம் காய்ந்தமிளகாய் கடுகு மற்றும் மிளகாய் கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். என்னை நன்கு ஆறியவுடன் செய்து வைத்த தக்காளி ஊறுகாயுடன் தாளித்து சேருங்கள். பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் சேமிக்கவும்
- 5
குறிப்பு: தக்காளி குறைந்தது 6 மணி நேரமாவது சூரிய வெயிலில் வைத்து எடுக்கவும். ஊறுகாய் சமைக்கும் பொழுது குறைந்த தீயில் வைத்து சமைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம். Aparna Raja -
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
இங்குள்ள அனைத்து ஊறுகாய் பிரியர்களுக்கும் ஒரு காரமான மற்றும் மிகவும் சுவையான மீன் ஊறுகாய் செய்முறை இங்கே # AS Anlet Merlin -
-
வெங்காய வடகம்
1.) சின்ன வெங்காயம் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் .2.)பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி குணமாகும்.3.) பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட தூக்கம் வரும்.4.) கீல் வாயு என்று சொல்லக்கூடிய கை விரல்கள் ,கால் விரல்கள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.#HOME லதா செந்தில் -
ஃப்ரென்ச் டோஸ்ட்
இது என் தனிப்பட்ட செய்முறை எளிதாக செய்யக்கூடிய இது சுவையானது மிகவும் நொடியில் செய்யக்கூடியது #lockdown #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
தக்காளி தொக்கு🍅
#nutrient2 இது என் பெரியம்மாவின் ரெசிபி .நான் அவர்களிடமிருந்து இதை கற்றுக்கொண்டேன் .மிகவும் ருசியாகவும் ,இனிப்பு ,புளிப்பு , காரம் என அனைத்து சுவையும் சேர்ந்து கலக்கலாக இருந்தது😋 BhuviKannan @ BK Vlogs -
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
-
மீன் கறி (Meen curry recipe in tamil)
#ap பொம்மிடாயிலா புலுசு அல்லது மீன் கறி என்பது நன்கு அறியப்பட்ட ஆந்திர உணவு வகைகள். இது கடல் உணவு ஆர்வலர்களுக்கு பிடித்தது மற்றும் எனது குடும்பத்திற்கும் பிடித்தது #ap Christina Soosai -
-
-
லேகிய உருண்டை
#momபிரசவ காலத்தில் நம் வயிற்றில் அதிகப்படியான அழுக்குகள் மற்றும் காற்று உள்ளே இருக்கும். இந்த லேகிய உருண்டையை நாம் சாப்பிட்டோம் என்றால் வயிற்றில் உள்ள காற்று மற்றும் அழுக்குகள் வெளியேறி பிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய தொப்பை இருக்காது ஆகையால் எங்கள் குடும்பத்தில் பிரசவிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் கட்டாயமாக இதை கொடுப்பார்கள். Santhi Chowthri -
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅
#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ். Nithyavijay -
-
சுலபமான தக்காளி சட்னி
#goldenapron3 #lockdown2 அருகில் இருந்த கடையில் இன்று தக்காளி மட்டுமே கிடைத்த்து Archana R -
More Recipes
கமெண்ட்