எளிமையான வெஜ் பர்கர்

பர்கர் பன் -சீஸ்,தக்காளி சாஸ்,வெங்காயம்,ஊற்காய்,சில்லிஸ் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.நான் இன்றைக்கு ஒரு ஸ்பெஷல் சாஸை யுஸ் பண்ணியுள்ளேன்.
எளிமையான வெஜ் பர்கர்
பர்கர் பன் -சீஸ்,தக்காளி சாஸ்,வெங்காயம்,ஊற்காய்,சில்லிஸ் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.நான் இன்றைக்கு ஒரு ஸ்பெஷல் சாஸை யுஸ் பண்ணியுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
சாஸிற்கு தேவையானவை:கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
சூடு ஆறியதும். ஒரு மணி நேரம்(பரிமாறுவதற்கு முன்பு) பிரிஜில் வைக்கவும்.
- 3
ஒரு பர்கர் பன் -ல் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும்.
- 4
வெண்ணெய் தடவிய பக்கத்தில் கிரிஸ்பியாகவும்,பொன்னிறமாகவும் இருக்க வேண்டும்.
- 5
இந்த ஸ்பெஷல் சாஸை அதன் மீது தடவவும்.
- 6
தக்காளி ஸ்லைஸ்,வெள்ளை வெங்காயம்,சாலட் கிட் அதன் மீது வைத்து அலங்கரிக்கவும்.
- 7
மற்றொரு பன் -யை அதன் மீது வைக்கவும்.
- 8
வெஜ் பர்கர் தயார்.விருப்பமான கெச்சப் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
#GA4 #flour1 பர்கர் பன் ரெசிப்பி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... அதை வைத்து இந்த சிக்கன் பர்கர் செய்துள்ளேன்.. Muniswari G -
-
சீஸ் வெஜ் பர்கர்
#nutrient1 #book. கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். பால் பொருட்களில் ஒன்றான சீஸ் மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
ரவா இட்லி பர்கர்
#cookwithsuguஇந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன். Sakarasaathamum_vadakarium -
-
-
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
Schezwan நூடுல்ஸ்
இந்தியாவுடன் சீன-இத்தாலிய-இத்தாலிய இணைவு Schezwan சாஸ் செய்யப்பட்டது. Priyadharsini -
ஹோம்மேட் பீஸ்ஸா (Home made pizza recipe in tamil)
#bake #noOvenbaking no yeast no oven no baking powder no cheese சீஸ் சேர்க்காமல் வீட்டிலேயே வெள்ளை சாஸ் தயாரித்து சேர்த்துள்ளேன். ரெட் சாஸ் சில்லிஃப்லேக்ஸ் வீட்லேயே தயார் செய்து பீஸ்ஸா செய்துள்ளேன். அதனால் சுவை மாறவில்லை ஹோட்டல் ஸ்டைல் பீஸ்ஸா அதே சுவை அதே மணம் Vijayalakshmi Velayutham -
சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)
#goldenapron3கொண்டகடலைவேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். பின் சோள மாவை கொண்டகடலையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த கொண்டகடலையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். மீண்டும் சிறிது சோள மாவு போட்டு கொண்டகடலை முழுவதும் சோள மாவு நன்றாக ஒட்டி இருக்கமாறு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்கவும் கடாயில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, இஞ்சி, வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சீனி,உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வினிகர், தக்காளி சாஸ், பூண்டு பச்சை மிளகாய் சாஸ் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும் பின் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து அதை கடாயில் உள்ள மசாலாவில் ஊற்றி மசாலா தளர வரும் வரை வேக விடவும் பொரித்த கொண்டகடலை யை மசாலாவுடன சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூடாக பரிமாறவும் Dhaans kitchen -
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு இறால் படகுகள்
உருளைக்கிழங்கை அவித்து இடையில் குழி போல் அமைத்து பொறித்த பின்பு இரால் சீஸ் கலவையை உள்ளே வைத்து பேக் செய்யும் ஒரு புதுமையான உணவு முறை.. Hameed Nooh -
-
65.காலிஃபிளவர் ஆல்ஃபிரடோ சாஸ்
ஆல்ஃப்ரெடோ சாஸ் ஒரு குடும்பம் பிடித்த ஆனால் அதன் வெண்ணெய் மற்றும் சீஸ் அதை கொண்டு அந்த ஒரு மிக fattening சாஸ் !!!!!!!!!!! Beula Pandian Thomas -
-
செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)
#ch இந்தோ சைனீஸ் ரெசிபியில் அதிகம் பயன்படுத்தபடும் சாஸ் இது.. Muniswari G -
ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
சைவ பர்கர் (Home made Veg - Burger) (Saiva burger recipe in tamil)
#GA4குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் சர்க்கரை ஆரோக்கியமான முறையில் நமது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்து இந்த பதிவிடுகிறேன்..... karunamiracle meracil -
பீட்ரூட் கோதுமை பர்கர் பன்
#nutrition இதில் பீட்ரூட், கோதுமையும் சேர்த்து உள்ளதால் மிகவும் சத்தானதும் கூட.. சுவையும் அருமையாக இருந்தது.. Muniswari G -
பஜ்ரா சீஸி மோடக்ஸ்
ஜிலட்டின் இலவச, மிகவும் ஊட்டச்சத்து, சுவையாக இந்திய Momos / modaks. இந்த மொமோஸ் ஒரு ஆரோக்கியமான தேநீர் நேரம் சிற்றுண்டி, காலை உணவு / புருன்சிற்காக, கட்சி appetizers உள்ளன. பஜ்ரா மாவு நற்குணம் மற்றும் 3 சீஸ் வகைகளை இந்த மோர்மோஸ் முற்றிலும் அற்புதம் செய்கிறது. ஒரு காரமான சாஸ் இந்த அறுவையான Momos / modaks பரிமாறவும். உங்கள் நாட்களை கொண்டாடும் ஒரு அறுவையான உபசரிப்பு. #festivesavories Swathi Joshnaa Sathish -
ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)
#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி) Azmathunnisa Y -
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
More Recipes
கமெண்ட்