அவசர சட்னி

Suganya Pc
Suganya Pc @cook_17287373
Chennai

வீட்டில் சட்னி செய்ய நேரம் இல்லாத போது செய்ய மிக எளிமையான ஒன்று

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6 ஸ்பூன் மிளகாய் தூள் (மிளகாய், தனியா கலந்தது)
  2. ¾ ஸ்பூன் உப்பு
  3. 1 வெங்காயம்
  4. 1 முழு பூண்டு
  5. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து விழுது போல அரைத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து ½ நிமிடம் வதக்கவும், பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    நிறம் மாறும் வரை வதக்கி இறக்கவும். தேவைப்பட்டால் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து கொள்ளலாம். அல்லது சரிசமமாக எண்ணையும் நெய்யும் பயன் படுத்தலாம்.

  4. 4

    தண்ணீர் சேர்க்க தேவையில்லை. ஒரு மாதம் கூட வைத்து சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya Pc
Suganya Pc @cook_17287373
அன்று
Chennai

Similar Recipes