வெங்காய சட்னி #galatta
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 2
இதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.
- 3
பின்பு அடுப்பில் தாளிப்பு கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னி உடன் சேர்த்தால் கார சாரமான வெங்காய சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
-
-
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.shanmuga priya Shakthi
-
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
-
-
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
கேழ்வரகு தோசை இட்லியுடன் சாப்பிட பொருத்தமான வெங்காய சட்னி ரெசிபி இது.Karpagam
-
-
புளி சட்னி
#WDDedicated to my daughter and my mom .மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12194614
கமெண்ட்