பீர்க்கங்காய் தோல் துவையல்

Neeraja Jeevaraj
Neeraja Jeevaraj @cook_7804388
Bangalore, India

ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. பீர்க்கங்காய் தோல் - ஒரு கைப்பிடி
  2. பெரிய வெங்காயம் - 1/2
  3. வரமிளகாய் - 5
  4. எண்ணெய் - 3 ஸ்பூன்
  5. கடுகு - 1/2 ஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
  7. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  8. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும். வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும்.

  2. 2

    வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளி ஒரு நெல்லிக்காய் அளவு சேர்த்து அடுப்பை அணைக்கவும்

  4. 4

    ஆறிய பின் மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Neeraja Jeevaraj
Neeraja Jeevaraj @cook_7804388
அன்று
Bangalore, India

Similar Recipes