30.மிளகு தட்டை

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

மாலையில் சாப்பிட அற்புதமான சிற்றுண்டி- ஐடியல் ஸ்னாக்

30.மிளகு தட்டை

மாலையில் சாப்பிட அற்புதமான சிற்றுண்டி- ஐடியல் ஸ்னாக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
பரிமாறும் அளவு 10 நபர்கள்
  1. 4 கப்அரிசிமாவு
  2. 1/2 கப்உளுத்தம்பருப்பு பொடி
  3. 2 ஸ்பூன்குருமிளகு தூள்
  4. 2 ஸ்பூன்உப்பு
  5. 1/2 ஸ்பூன்பெருங்காயத்தூள்
  6. 1/2 ஸ்பூன்கடலை பருப்பு
  7. தேவையானவைதேங்காய் எண்ணெய்
  8. 2 ஸ்பூன்உளுத்தம்பருப்பு
  9. 300 மில்லிசமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்து பருப்பு பொடி, உப்பு, மிளகு தூள் மற்றும் அனைத்தையும் கலக்கவும், சரியாக சேர்க்கவும்.

  2. 2

    தண்ணீரில் பருப்புகளை ஊறவைக்கவும்.

  3. 3

    ஊற வைத்த பருப்புகளையும் மேற் தாளித்ததில் சேர்க்கவும்.

  4. 4

    அதில் பெருங்காயத்தூள் மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கலக்கவும்

  5. 5

    செய்த மாவு கலவையை எடுத்து. சுத்தமான துணியில் தேங்காய் எண்ணெய் சிறிது தொட்டு அதில் சிறிய வட்டமாக தட்டவும்.

  6. 6

    10 நிமிடங்கள் உலர விடவும்.

  7. 7

    பிறகு எண்ணெயில் ப்ரை செய்து.ஒரு டப்பாவில் எடுத்து வைத்து கொள்ளவும்.

  8. 8

    மிளகு தட்டை சுவைக்க தயாராக இருக்கிறது.மாலையில் தேநீர் உடன் சாப்பிட ஒரு சிறந்த சிற்றுண்டி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes