32.பலாக்கொட்டை (ஜாக் பழ விதை) கிரேவி

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

சிறந்த உயர் புரதச்சத்து மிக்கது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
பரிமாறும் அளவு 5 நபர்கள்
  1. 10-15பலாக்கொட்டை
  2. 2 ஸ்பூன்புளி பேஸ்ட்
  3. 2உப்பு
  4. 2 ஸ்பூன்சாம்பார் பவுடர் மிக்ஸ்
  5. 1/2 ஸ்பூன் தலாஉளுத்தம் பருப்பு,கடுகு
  6. 50 கிராம்வேக வைத்த துவரம் பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் விதைகளை குக்கரில் 4 விசில் விடவும்

  2. 2

    நன்றாக வேக விடவும்.பிறகு அதன் தோல் நீக்கி சமைக்க ரெடி செய்யவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் புளி பேஸ்ட், வேகவைத்த விதைகள், தண்ணீர், சாம்பார் தூள், வேகவைத்த துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

  4. 4

    கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை தாளித்து அதில் சேர்க்கவும்.

  5. 5

    அவ்வளவுதான் கிரேவி சுவைக்க தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes