பலாக்கொட்டை பொடிமாஸ் (Palakkottai podimaas recipe in tamil)

Sahana D @cook_20361448
பலாக்கொட்டை பொடிமாஸ் (Palakkottai podimaas recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் உளுந்து பருப்பு பெருங்காயம் வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
- 2
பலாக்கொட்டை தோல் நீக்கி பின் தண்ணியில் 5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்.
- 3
ஆரிய பிறகு பலாக்கொட்டை மிக்ஸியில் போட்டு மற மறவென அரைத்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரைத்த பொடியை சேர்த்து வதக்கவும். பிறகு பலாக்கொட்டை சேர்த்து 10 நிமிடம் கிளறி மல்லி தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
#goldenapron3#week21 Sahana D -
-
-
-
-
-
-
மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள். Sahana D -
-
ஸ்பைசி வாழைக்காய் (Spicy vaazhaikkaai recipe in tamil)
#goldenapron3#week21#Nutrient3 Hema Sengottuvelu -
-
பலாக்கொட்டை வடை (Palaakottai vadai recipe in tamil)
#deepfry பலாப்பழ கொட்டைகள் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது... இந்தக் கொட்டைகளில் நிறைய ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன..எனவே இந்த கொட்டைகளை கீழே தூக்கி போடாமல் அதையும் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை பெறலாம்.. Raji Alan -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
கொழிஞ்சி காய் ஊறுகாய் (Kozhinji kaai oorukaai recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21 Sahana D -
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)
#arusuvai5பீர்க்கங்காய் தோலில் அதிக சத்து உள்ளது. தோலை வீணாக்காமல் இந்த துவையல் செய்து பாருங்கள். Sahana D -
-
-
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12832154
கமெண்ட்