மொச்சை, பலாக்கொட்டை பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு.(mocchai koottu recipe in tamil)

#VK - koottu
வித்தியாசமான கிராமீய சுவையுடன் கூடிய அருமையான கூட்டு... சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை முதலியவையுடன் சேர்த்து சாப்பிட செமையான சைடு டிஷ்...
மொச்சை, பலாக்கொட்டை பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு.(mocchai koottu recipe in tamil)
#VK - koottu
வித்தியாசமான கிராமீய சுவையுடன் கூடிய அருமையான கூட்டு... சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை முதலியவையுடன் சேர்த்து சாப்பிட செமையான சைடு டிஷ்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மொச்சை கொட்டையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து குக்கரில் பல்லாகொட்டை யுடன் சேர்த்து வேக விட்டு எடுத்துக்கவும். கெட்டி தேங்காய் பால் எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 1-1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை வறுத்து அத்துடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
அத்துடன்இஞ்சி பச்சைமிளகாய், சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக தக்காளி வெந்து குழைந்து வரும்வரை வேக விடவும்.
- 4
தக்காளி நன்கு வெந்து குழைந்து வந்ததும் மஞ்சள்தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதக்கி, பிறகு பரங்கிகாய் சேர்க்கவும்.
- 5
பரங்கிக்காய் சேர்த்து கிளறி 1/2 கப் இரண்டாம் பால் சேர்த்து தட்டு வைத்து மூடி வேக விடவும்.நன்றாக வெந்த பிறகு அத்துடன் வேக வைத்து வெச்சிருக்கும் மொச்சை, பலா கொடையை சேர்த்து கிளறி கலந்து நன்கு கொதிக்க விடவும்
- 6
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து லேசா கொதி வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து பச்சை கொத்தமல்லி தூவி மீதி மீதி இருக்கும் தேங்காய் எண்ணையை மேலாக சுத்தி விட்டு சேர்விங் பவுளுக்கு மா த்தவும்.
- 7
சுவையான மொச்சை, பலா கொட்டை, பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு தயார்... சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை, இடியாப்பத்துடன் தொட்டு சாப்பிட மிக பிரமாதமாக இருக்கும். எங்க வீட்டில் நான் அடிக்கடி செய்யும் எல்லோரும் விரும்பி உண்ணும் கூட்டு இது....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு உருளை பட்டாணி மசாலா. (Pepper Aloo Matar recipe in tamil)
#wt2குளிருக்கேத்த அருமையான சைடு டிஷ்... சப்பாத்தி, நான், பரோட்டா, பிராய்ட் ரைஸ் க்கு தொட்டு சாப்பிட... Nalini Shankar -
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
-
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
தேங்காய் பால் சொதியும், இஞ்சி துவையலும்(coconut milk sothi,inji thuvayal recipes in tamil)
#FC - with Jagadhambal @cook 28846703நான் எனது தோழியுடன் சேர்ந்து சமைத்த அருமையான மதிய உணவு காம்போ .... இனிப்பு சுவையுடன் தேங்காய் பால் சொதி, மற்றும் காரசாரமான இஞ்சி துவையல்..குக்கபாட் தோழியர்கள் அனைவருக்கும் எனது தோழியர் தின நல்வாழ்த்துக்கள் ♥️ Nalini Shankar -
-
-
-
தோசைக்காய் தக்காளி கூட்டு (Dosaikaai thakkali koottu recipe in tamil)
#arusuvai4 #ஆந்திரா ஸ்பெஷல் மஞ்சள் நிறம் வெள்ளரிக்காயை தெலுங்கில் தோசைக்காய் என்று கூறுவர். இதில் பச்சடி, கூட்டு, தொக்கு என செய்ய முடியும். சிறிது புளிப்பு சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
தோட்டக்குற பப்பு..., (கீரை பருப்பு கூட்டு..) (Thotakura pappu recipe in tamil)
#ap.. .. கொஞ்சம் வித்தியாசமான முறையில் காரமாக செய்யும் கீரை கூட்டு ஆந்திர மக்கள் விரும்பி சாப்பிடும் சைடு டிஷ்.. Nalini Shankar -
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
#arusuvai5#godenapron3உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். Santhi Chowthri -
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும். parvathi b -
ஆலூ பூனா (Aloo Bhuna recipe in tamil)
#pj - Dhaba style receipeWeek -2 - பஞ்சாபி ஸ்டைலில் உருளை ரோஸ்ட் மசாலாவை தான் ஆலூ புனா என்று சொல்கிறார்கள்......சப்பாத்தி, ரொட்டி, நானுடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிக சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் சைடு டிஷ்.... 😋 Nalini Shankar -
பலா கொட்டை சிவப்பு கீரை கூட்டு(palakkottai sivappu keerai koottu recipe in tamil)
#birthaday1நான் கேரளாவில் அம்மாவீட்டிற்கு போக்கும்போது எப்பொழுதும் அம்மா எனக்கு பிடித்த இந்த கூட்டு பண்ணி தருவாங்க...அம்மாவுக்கும் பிடித்தமானபிடித்தமானதால் நான் செய்துள்ளேன்...... Nalini Shankar -
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்... Nalini Shankar -
கதம்ப சாம்பார்
#magazine 2 - கலயாணம் மற்றும் விசேஷங்களில் வீடுகளில் செய்ய கூடிய நிறைய காய்கள் சேர்த்து செய்யும் சுவை மிக்க சாம்பார்.. ..என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
கடலைக்கறி
#combo2#week 2....கருப்பு கொண்டைக்கடலையில் செய்த இந்த கடலைக்கறி மிக சுவை நிறைந்தது.. புட்டு, ஆப்பம், மற்றும் இடியாப்பதுக்கு ஏற்ற சைடு டிஷ்.... Nalini Shankar -
More Recipes
- கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
- தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
- சென்னா மசாலா கிரேவி (Chenna masala recipe in tamil)
- 'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
கமெண்ட்