35.கத்திரிக்காய் துவையல் - தமிழ்நாட்டு ஸ்பெஷல்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

அற்புதமான,வெள்ளை அரிசி சாதத்துடன் குழந்தைகளுக்கு உண்ண சிறந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
பரிமாறும் அளவு 4 நபர்கள்
  1. 3முழு கத்திரிக்காய்
  2. 2பச்சை மிளகாய்
  3. 1ஸ்பூன்உப்பு
  4. 1ஸ்பூன்கடுகு
  5. 1ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  6. பெருங்காயம்
  7. 1 கொத்துகருவேபிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் கத்தரிக்காயில் எண்ணெயை தடவிசுட்டு எடுக்கவும்.

  2. 2

    கறுப்பு தோலைப் எடுத்து விட்டு. உப்பு சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பின்னர் கடாயில் அஸோபியிடா, கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சூடான எண்ணெயில் வறுத்து, பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.. கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

  4. 4

    கத்திரிக்காய் துவையல் சுவைக்க தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes