கத்திரிக்காய் ரசவாங்கி
#நாட்டு காய்கறி உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இது கறுத்து போகாமல் இருக்க உதவும்
- 2
நான்கு மணி நேரம் ஊற வைத்த தட்டாம்பயறை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்
- 3
துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்
- 4
கடாயில் புளி கரைத்து விட்டு கத்திரிக்காயை சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொள்ளவும்
- 5
வறுக்க தேவையான பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுத்து பின் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 6
காய் வெந்ததும் வேக வைத்த துவரம் பருப்பு,தட்டாம்பயறு மற்றும் அரைத்த விழுது சேர்த்து கொள்ளவும்
- 7
நன்றாக கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் Sowmya Sundar -
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
-
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
#ATW3 #TheChefStory - Indian curry Nalini Shankar -
-
பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
#arusuvai4இருவகையான புளிப்பு சுவையுடன் கூடிய அட்டகாசமான குழம்பு வகை இது Sowmya sundar -
-
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil)
Latha Rajis Adupangarai -
-
-
-
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
-
-
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)
இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம். Azmathunnisa Y
More Recipes
கமெண்ட்