65.பச்சை பீஸ் மசாலா பூரி - சென்னை ஸ்பெஷல்
அற்புதம் மாலை சிற்றுண்டி
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப் பட்டாணி 5 மணி நேரம் ஊற வைத்து, உருளைக்கிழங்குடன் அதனை வேக வைக்கவும்.
- 2
தக்காளி துண்டுகள், வெங்காயம் துண்டுகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிவப்பு மிளகாய் முதலியவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து, கொதிக்க விடவும். பிறகு 5 நிமிடங்களுக்கு சமைக்கவும். பின் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு சமைக்கவும். கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். ருசிக்கு ஒமபொடியைச் சேர்க்கவும்.
- 4
ஒரு கடாயில் சிறிய பூரியை ப்ரை செய்து அதில் சேர்க்கவும்.
- 5
பச்சை பீஸ் மசாலா பூரி ருசிக்க தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
-
உடனடி பேல் பூரி | பேல் பூரி செய்முறை | மும்பை பாணி
#veganபொங்கிய அரிசி மற்றும் புதிய காய்கறிகளுடன் கூடிய சரியான மாலை சிற்றுண்டி. மிருதுவான, இனிப்பு, காரமான மங்கல், உப்பு அனைத்து வெவ்வேறு சுவைகள் மற்றும் அமைப்பு ஒரு அற்புத வரிசை ஒரு உப்பு. வெறுமனே yumm Darshan Sanjay -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார். ஒSubbulakshmi -
பேல் பூரி(bhel puri recipe in tamil)
#wt 2வடக்கு இந்தியாவின் பிரபலமான ஸ்னாக்... குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்... Nalini Shankar -
28.கருனை கிழங்கு மசியால் - கும்பகோணம் - தென்னிந்திய ஸ்பெஷல்
மிக சுவை மிக்க. ஆரோக்கியத்திற்கும் நல்லது. பைல்ஸ் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து. Chitra Gopal -
-
-
-
கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
#deepavali#GA4#kids2 Pavumidha -
-
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி. Ilakyarun @homecookie -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353590
கமெண்ட்