மசாலா பூரி(masala puri recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் இரவு முழுக்க ஊற வைத்த பச்சைப் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு பட்டாணி உருளை கிழங்கு வேகும் வரை வேக வைத்து அடுப்பை அணைக்கவும். இந்த கலவையை முக்கால் பதம் மசித்துக் கொள்ளவும்
- 2
ஒரு பானில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு சீரகம் சேர்த்து தாளிக்கவும் இதில் நறுக்கிய இஞ்சி பூண்டு கீறிய பச்சை மிளகாய் நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கியவுடன் அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதோடு மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும். இதை நைசாக அரைக்கவும்.
- 4
பானில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கரம் மசாலா தூள் மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் இருக்கும் பொழுது வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் மசித்து வைத்துள்ள பட்டாணி உருளைக்கிழங்கு கலவையை சேர்க்கவும் கூடவே இந்த மசாலா விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும் இதனை நன்றாக கலந்து விடவும்.
- 5
பொதுவாக மசாலா பூரி இன் களவை கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும். இதனை மூடி போட்டு மிதமான தீயில் நன்றாக கொதி வர விடவும். இறுதியில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விடவும்.
- 6
பரிமாறுவதற்கு ஒரு தட்டில் தேவையான அளவு பானிபூரி கடை உடைத்து சேர்க்கவும் இதன் மேல் பட்டாணி மசாலா வெளியேற்றவும் அதற்கு மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலை தூவி அதன்மேல் தேவையான அளவு பொடியை தூவவும் கடைசியாக விருப்பத்திற்கு ஏற்ப இனிப்பு சட்னி சேர்த்து பரிமாறவும்.
- 7
சுவையான அருமையான மசாலா பூரி கடைகளில் வாங்குவதை விட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பேல் பூரி(bhel puri recipe in tamil)
#wt 2வடக்கு இந்தியாவின் பிரபலமான ஸ்னாக்... குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்... Nalini Shankar -
-
-
-
-
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
-
-
ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)
#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி) Azmathunnisa Y -
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
-
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen
More Recipes
கமெண்ட் (2)