சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணெயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து வதக்கவும்.பிறகு வேகவைத்த சிறிதாக நறுக்கிய கேரட் பீன்ஸ் பச்சைப் பட்டாணி உருளை கிழங்கு சேர்த்து வதக்கவும்.பிறகு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சிறிதளவுமஞ்சள்தூள் அரை ஸ்பூன் மல்லி தூள் சேர்க்கவும்.பிறகு கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து அனைத்தையும் வதக்கவும். - 2
கோதுமை மாவை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.பிறகு மினி பூரி செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும் பிறகு பூரியை மாசலாவடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும்.சுவையான மசாலா மினி பூரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
-
-
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
-
-
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15088929
கமெண்ட் (2)