66.பிரண்டை துவலை

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

ஆரோக்கியத்திற்கு நல்லது. முழங்கால் வலி நல்லது.

66.பிரண்டை துவலை

ஆரோக்கியத்திற்கு நல்லது. முழங்கால் வலி நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
பரிமாறும் அளவு 5 நபர்கள்
  1. 100 கிராம்பிரண்டை
  2. 50 கிராம்புளி குழம்பு, 2 ஸ்பூன், உப்பு
  3. 3உளுத்தம்பருப்பு, 3 ஸ்பூன் கடுகு, 2 பெருங்காயத்தூள்
  4. 2சமையல் எண்ணெய், 6 சிவப்பு மிளகாய், 2 ts எள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பிரண்டையை சிறு துண்டுகளாக வெட்டவும், பொன்னிறமாக வறுக்கவும்,

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் புளி கரைச்சலை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்க்கவும்.

  3. 3

    மிக்ஸியில் அனைத்தையும் மசித்து நைசாக அரைக்கவும்‌.

  4. 4

    பிரண்டை துவலை ருசிக்க தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes