மசாலா பூரி (masala poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி முந்திய நாள் இரவு ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக நான்கு விசில் வைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஒரு வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 5
வானிலையை சூடு ஏற்றி அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
- 6
அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம்மசாலா தூள் சாட் மசாலா உப்பு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் மசித்த பட்டாணி உருளைக்கிழங்கு சேர்க்கவும்
- 7
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பொரித்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்
- 8
ஒரு தட்டில் பூரியை சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும்
- 9
அதன் மேல் மசாலா குருமா நறுக்கிய வெங்காயம் நறுக்கிய தக்காளி சிறிது புளித்தண்ணீர் ஓமப்பொடி தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
-
-
பூரி மசாலா(poori masala recipe in tamil)
#birthday3பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)
#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி) Azmathunnisa Y -
-
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3 Manjula Sivakumar -
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
-
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
சுவையான மசால் பூரி (Masaal poori recipe in tamil)
தள்ளு வண்டி முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் இந்த மசால் பூரி கிடைக்கும். இனி இதை சாப்பிட வெளியே போக அவசியம் இல்லை. வீட்டிலே செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள அனைத்து பொருட்களும் வீட்டிலேயே செய்ய கூடிய பொருட்கள்#hotel#homemade#northstyle Sharanya -
-
More Recipes
- பச்சரிசி உசிலி with கோக்கனட் ரயித்தா (usli with raitha recipe in tamil)
- காளிஃபிளவர் சப்ஜி (cauliflower sabji recipe in tamil)
- காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
- எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
- அம்மாவின் குருமா குழம்பு (ammavin kurma kulambu recipe in Tamil)
கமெண்ட்