72.பூந்தி லட்டு - தீபாவளி ஸ்பெஷவ்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

சுவையான

72.பூந்தி லட்டு - தீபாவளி ஸ்பெஷவ்

சுவையான

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
பரிமாறும் அளவு 10 நபர்கள்
  1. 250 கிராம்கடலை மாவு
  2. 250 கிராம்சர்க்கரை
  3. 1 ஸ்பூன்ஏலக்காய் தூள்
  4. 1 ஸ்பூன்வறுத்த முந்திரி பருப்பு
  5. 500 மிலிசமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மாவை மற்றும் தண்ணீரை சேர்க்கவும், தடிமனான பதத்திற்க்கு வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் சமையல் எண்ணெயை கொதிக்க வைத்து, எண்ணெய் காய்ந்தவுடன், கராபூந்தி கரண்டி தட்டு (பல துளைகள் கொண்ட தட்டில்) கொண்டு.மாவை அதன் மேல் ஊற்றி,எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

  3. 3

    வாணலியில் பூந்தியை ஒரு டப்பாவில் வைக்கவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரையும் சேர்த்து, தடிமனான பதத்திற்கு கலக்கி வைக்கவும்.

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் பூந்தி மற்றும் பாகைச் சேர்க்கவும், அதை ஒழுங்காக கலக்கவும், குறைந்த வெப்பத்துடன் அதை பந்துகளாக மாற்றவும். இந்த லட்டு சுவைக்க தயாராக உள்ளது.

  5. 5

    லட்டுகள் ஒவ்வொரு உருண்டைக்கும் ஒரு வறுத்த முந்திரி வைத்து,உருண்டைப்பிடிக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes