சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை சிறு துண்டுகளாக வெட்டவும், தண்ணீர், உப்பு சேர்த்து, அதை வடிகட்டவும்.
- 2
பின்னர் ஒரு கடாயில் கடலை எண்ணெய், கடுகு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் வடிகட்டப்பட்ட கீரை, வறுத்த பருப்பு மற்றும் தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- 3
5 நிமிடங்கள் கறி சுவைக்க தயாராக உள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
52.கொண்டைக்கடலை சுண்டல்
நல்ல சிற்றுண்டி. நார்ச்சத்து அதிகம். மூத்த குடிமக்களுக்கு நல்லது. Chitra Gopal -
-
-
-
9.பருப்பு துவையல்
அற்புதமான மிகவும் புரதச்சத்துள்ளது. இட்லி, தோசை, வெள்ளை அரிசி சாதம். பரம்பரம்பரிய சிறப்பு. Chitra Gopal -
-
49.பருப்பு உருண்டை குழ்ம்பு
மிகவும் புரதச்சத்து. ஆரோக்கியத்திற்கு நல்லது. வெள்ளை அரிசி ஐடியல். Chitra Gopal -
-
108.(வெந்தயக் கரை) பெணு கீரிக் ஸ்பினேச்- ஆரோக்கியமான டிஷ்
சுவையாகவும் ஆரோக்கியமாகவும் நல்லது Chitra Gopal -
-
-
-
6. கேரட் செனா கறி
அதிமான புரத சத்தும் மற்றும் சுவையானது. சாம்பார் சாதத்துடன் சாப்பிட சிறந்தது Chitra Gopal -
-
-
-
63.பரூப்பு வடை - கும்பகோணம் ஸ்பெஷல்
மொறு மொறு வடை சுவையானது மற்றும் அற்புதம். சுற்றுப்பயணமாக புதிய இடங்களுக்கு பயணிக்கும் போது சிறந்த சிற்றுண்டி. Chitra Gopal -
-
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
-
ஆலு காப்சிகம் கறி
#lockdown1என் குடும்பத்தில் அனைவருக்கும் உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இந்த lockdown நேரத்தில் வைட்டமின் சி மிகவும் அவசியம். காப்சிகத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அதனால் வாரம் ஒரு முறை உருளைக்கிழங்கோடு காப்சிகம் சேர்த்துக் கறி செய்து உணவில் சேர்த்துக் கொள்கிறோம். Natchiyar Sivasailam -
சாவ்ஜி முட்டை கறி
உணவகம் பாணி நாக்பூர் சாவோஜி முட்டை கறி. சாஸ்ஜி கறி அதன் தனித்த மசாலா மற்றும் அற்புதமான நறுமணத்திற்கு அறியப்படுகிறது. #curry Swathi Joshnaa Sathish -
-
-
-
-
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353606
கமெண்ட்