துவரம் பருப்பு சாதம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன்.
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய், சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு, சின்ன வெங்காயம் இவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் ஒன்றாக போட்டு கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
துவரம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
ஊற வைத்த துவரம் பருப்புடன் களைந்த அரிசி, உப்பு, தேங்காய் கலவை, நீர், புளி தண்ணீர், முருங்கை கீரை, சிட்டிகை மஞ்சள் போடி அனைத்தும் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.
- 4
பின் அதில் நெய்யில் கடுகு, கடலை பருப்பு தாளித்து சேர்க்கவும்.
- 5
சூடாக அவியல், பொரித்த வற்றலுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காய்கறி கதம்ப சாதம்
மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
உளுத்தம்பருப்பு சாதம், எள்ளு துவையல்
திருநெல்வேலி மாவட்டத்தின் மிக பிரசித்தி பெற்ற மதிய உணவு இது. இத்துடன் வெண்டைக்காய் பச்சடியும் பரிமாறப்படும். இந்த உணவை செய்வதற்கு சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு நன்மை பயக்க வல்லது. மாதம் இருமுறையாவது கண்டிப்பாக இதை இங்கு செய்வது வழக்கம். Subhashni Venkatesh -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
அரிசி உப்புமா கொழுக்கட்டை
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படுமொரு டிபன். கையில் இட்லி மாவு ஸ்டாக் இல்லாத பொழுது நிறைய விருந்தினர் வந்து விட்டால் உடனடியாக சீக்கிரமே இதை செய்து வைத்துவிடலாம். எங்காவது அவர்களுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தாலும் இந்த உப்புமாவை செய்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும் பொழுது பிடித்து ஆவியில் வைத்து சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய், சீனி, கொத்சு, சட்னி, சாம்பார், வத்தக்குழம்பு என எது வேண்டுமானாலும் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது. Subhashni Venkatesh -
சன்னா மட்டன் சால்னா
#salnaஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த புதுவித சால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள். Asma Parveen -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
வெள்ளையப்பம்
மதுரை, காரைக்குடி மாவட்ட மக்கள் செய்யும் ஒரு சுவை மிக்க சிற்றுண்டி. அடி பகுதி பொன்னிறத்தில் மொரு மொரு என்றும், மேல் பகுதி வெள்ளையாக, பஞ்சு போல் மிருதுவாகவும் இருக்கும். Subhashni Venkatesh -
வேப்பம்பூ ரசம்
எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம். Subhashni Venkatesh -
மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். sobi dhana -
-
-
கெட்டி பருப்பு
பருப்பு இல்லாமல் கல்யாணமா? நம் தமிழ்நாட்டு மதிய உணவு தொடங்குவது பருப்பு சாதத்தில் தானே? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சாதம் இந்த பருப்பு சாதம். பருப்பை தாளித்து கெட்டியாக செய்து பரிமாறுவது தென் தமிழ்நாட்டில் வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த பருப்பை கலந்து சாப்பிட்டால் அதற்கு இணை வேறு ஏதும் இல்லை. Subhashni Venkatesh -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot. லதா செந்தில் -
-
-
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
வெள்ளரி விதை சட்னி (Vellari vithai chutney recipe in tamil)
#JAN1வெள்ளரி விதை சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது மேலும் இதில் அனைத்து வகையான பருப்புகள் உளுந்து கால்சியம் கடலைப்பருப்பு புரதம் Sangaraeswari Sangaran -
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது.. Muniswari G -
துவரம்பருப்பு சாதம்
#vattaram -4.. திருநெல்வேலி ஸ்பெஷல் துவரம்பருப்பு சாதம்... நெல்லையில் நிறைய விதமான சாதம் பண்ணுவாங்க, அதில் முக்யமானதொன்று இந்த சுவைமிக்க பருப்பு சாதம்..... Nalini Shankar -
பசலைக்கீரை கபாப்
#cookerylifestyleகீரை வகைகள் பொதுவாகவே உடம்பிற்கு நல்லது. பசலைக் கீரையில் அதிகமாக இரும்பு சத்து இருப்பதால் நான் இதை உபயோகித்த கபாப் செய்துள்ளேன். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சத்துள்ள ஆகாரம் உட்கொள்ள வேண்டும். தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளும் கபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen
More Recipes
கமெண்ட்