ஓரியோ சங்க் ஸ்மூதி

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
நபர்: 1 பரிமாறுவது
  1. 15ஓரியோ குக்கீஸ்
  2. 200 மிலி குளிர்ந்த பால்
  3. 3 மேசைக் கரண்டி ஹெவி க்ரீம்
  4. 3 மேசைக் கரண்டி கன்டென்ஸ்ட் மில்க்
  5. 200 கிராம்வெனிலா ஐஸ்க்ரீம்
  6. 1சாக்லேட் சிரப்
  7. 1சர்க்கரை (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    10 ஓரியோ பிஸ்கட்களை நன்கு பொடிக்கவும். மீதமுள்ள 5 பிஸ்கட்களை வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கன்டென்ஸ்ட் மில்க், குளிர்ந்த பால் இரண்டையும் பிஸ்கட் பொடியுடன் சேர்த்து அரைக்கவும். தேவை என்றால் சர்க்கரை சேர்த்து அரைக்கலாம். இப்பொழுது நன்கு ஹெவி க்ரீம் சேர்க்கவும்.

  3. 3

    மீதமுள்ள 5 பிஸ்கட்களை சிறு துண்டுகளாக்கி அரைத்த கலவையுடன் சேர்க்கவும்.

  4. 4

    ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து அதில் சாக்லேட் சிரப் சேர்த்து அதில் அரைத்த கலவையை ஊற்றவும்.

  5. 5

    பிஸ்கட் துண்டுகளை அதில் போடவும்.

  6. 6

    அதில் ஒரு ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து மிதக்க வைத்து சாக்கோ சிரப் கொண்டு அலங்கரிக்கவும்.

  7. 7

    ஓரியோ சங்க் ஸ்மூதி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sana's cookbook
Sana's cookbook @cook_2965450
அன்று
I am a passionate cook who is always interested in trying out new things in food ."People who love to eat are the best people in the world" , and I am one amongst them .
மேலும் படிக்க

Similar Recipes