சாக்லேட் கேக்

Sana's cookbook @cook_2965450
சமையல் குறிப்புகள்
- 1
உலர்ந்த சாமான்களை சேர்த்து கலந்து சலித்துக் கொள்ளவும்.
- 2
அதில் வெண்ணெய், கன்டென்ஸ்ட் மில்க்,அறும் வேனில எசன்ஸ் சேர்த்து கட்டி இல்லாதவாறு நன்கு கலக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மாவு கலவையை அதில் ஊற்றவும்.
- 4
அதை பிரஷர் குக்கரில் வைத்து விசில் இல்லாமல் 20 நிமிடங்கள் நிதானமான தீயில் வைக்கவும். பின் அடுப்பை பெரிதாக எரியவிட்டு 15 நிமிடங்கள் வைக்கவும்.
- 5
அதை ஒரு குச்சியால் குத்தி நன்கு பேக் ஆனதா என்று பார்க்கவும்..
- 6
உங்களுக்கு விருப்பமான டாப்பிங் செய்யலாம்!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெனிலா மக் கேக்
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! Sana's cookbook -
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)
#SSமுட்டை இல்லை வெண்ணை இல்லை. சத்து சுவை நிறைந்த நல்ல டீ டைம் ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
-
-
-
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
-
-
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
-
-
சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)
வெறும் 3 பொருட்களை வைத்து 15 நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.#skvweek2#ilovecooking#kids2Udayabanu Arumugam
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)
ஆப்பிள் கேக் எனும் இந்த ஸ்வீட் நம்ம ஊர் பேக்கரிகளில் கிடைக்கும். ஆனால் நான் கொஞ்சம் வித்யாசமாக அப்பில் துருவல், பிஸ்கட் சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#makeitfruity Renukabala -
-
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354180
கமெண்ட்