உருளை கிழங்கு ஜலபினோ கப்
மிகவும் சுலபமான ஒரு சுவையான பதார்த்தம் இது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான காப்பி கப்பில் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
- 2
உருளை கிழங்கு தோலை உரிக்கவும். மெல்லிய வட்டங்களாக ஸ்லைஸ் செய்யவும்.
- 3
ஜலபினோவை ஸ்லைஸ் செய்து வைக்கவும்.
- 4
காபி மக்கில் அடியிலிருந்து பக்கவாட்டில் அடுக்கவும்.கப்பை சுற்றி அதன் வடிவத்தில் இருக்குமாருன் வைக்கவும். ஒரு அடுக்கு உருளைகிழங்கு அடுக்கியவுடன் சில ஜலபினோ வைக்கவும். உப்பு மிளகு பொடி தூவவும். மறுபடியும் உருளை வில்லைகளை அடுக்கவும். கடைசி வரை இதைப் போல் மாற்றி மாற்றி செய்யவும்.
- 5
மேலே துருவிய சீஸ் மற்றும் பார்ஸ்லே தூவவும். இப்பொழுது 900 வாட்ஸ் வெப்ப அளவில் 4 முதல் 5 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 6
வெளியே எடுத்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)
இது ஒரு சுவையான இத்தாலியன் ரெஸிபி. வெளி நாட்டு ரேசிபிக்கள் தமிழ் நாட்டில் இப்பொழுது எங்கேயும் செய்கிறார்கள். இந்த ரெசிபி செய்கிறார்களோ, இல்லயா என்று எனக்கு தெரியாது. இது செய்வது எளிது. சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். என் தோட்டத்தில் எல்லா சமையல் மூலிகைகளும் வளர்கின்றன.சே ஜ் கிடைக்கவிட்டால் பேசில் உபயோகிக்கலாம். #flour1 Lakshmi Sridharan Ph D -
8.ஸ்போகெட்டி ஸ்குவாஷ் லாஸாக்னா படகுகள்(Spaghetti Squash Lasagna Boats)
ஒரு சுவையான அசைவ உணவு Beula Pandian Thomas -
15.காலே & ஏஎம்பி; வெண்ணெய் நட்டு ஸ்குவாஷ்(Kale & Butternut Squash)
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் நீங்கள் உண்மையில் அற்புதமான பக்க உணவுகளை கொண்டு வர வேண்டும்நீங்கள் பெரிய விருந்துக்கு சமையல் என்று துருக்கி அல்லது ஹாம் அல்லது எந்த இறைச்சி பாராட்ட வேண்டும். இது சில அற்புதமான சூப்பர்ஃபூட்களை உள்ளடக்கிய வைட்டமின்-பேக் டிஷ் ஆகும். கேல் ஒரு குடும்பம் பிடித்தது, டி தனது குழந்தையில் அது சுமைகளை சாப்பிடுவதால் அவள் அதை நேசிக்கிறாள், அதனால் வீட்டிலேயே கூட இதை செய்ய முடிகிறது. சில வாரங்களுக்கு முன்பு நான் ஒரு வாரம் இரவு உணவிற்கு இதை செய்தேன், குறிப்பாக ஒரு பக்க டிஷ் யோசனைக்கு சில உத்வேகம் தேவைப்பட்டால், நான் இதை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். நான் மிகவும் பரிந்துரைக்கிறேன் - அது பெரிய சுவை மற்றும் நீங்கள் அதை மிகவும் நன்றாக! சிறுவயதில்மகிழுங்கள்! Beula Pandian Thomas -
-
-
64.பெஸ்டோ சிக்கன் பென்னெ
இது ஒரு எளிதான செய்முறையாகும். நீங்கள் ஒரு சைவ என்றால், கோழி சேர்க்காமல் காய்கறிகளை வைத்து உணவு சமைக்கவும். Beula Pandian Thomas -
உருளை கிழங்கு வறுவல்
#cool உருளை கிழங்கு வறுவல் செய்ய முதலில் நன்கு உருளைகிழங்கை தண்ணீரில் ஊற வைத்து சுத்தமாக கழுவி எடுத்து தோல்சீவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு தாளித்துஇஞ்சிபூண்டு தட்டி சேர்த்து பெருங்காயபவுடர் சிறிது சேர்த்து வெட்டிய உருளை கிழங்கு சேர்த்து மஞ்சள்தூள் வரமிளகாய்தூள் கலந்து உப்பு போட்டுபிரட்டி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு மல்லி இழை தூவி இறக்கினால் தயிர் சாதம் மோர்குழம்புக்கு சூப்பராக இருக்கும் உருளை கிழங்கு வறுவல்👌👌👌 Kalavathi Jayabal -
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
சீஸி ஃப்ரைஸ்
மீதமுள்ள ஃப்ரைஸ் வைத்து நான் முயற்சி செய்தேன். அருமையாக இருந்தது. நீங்கள் காய்கறிகள் அல்லது பேகான் உபயோகித்தும் செய்யலாம். Sana's cookbook -
முட்டை பீட்சா பாக்கெட் (Muttai pizza pocket recipe in tamil)
#deepfryபீட்சா பிடிக்கும் அனைவருக்கும் இந்த பீட்சா பாக்கெட் மிகவும் சுலபமான விருப்பமான ஒரு பதார்த்தம் ஆக இருக்கும் .பீட்சா செய்வது மிகவும் கடினமான முறை அதை பேக்கிங் செய்ய வேண்டும் அப்படி இல்லாமல் பிரட்டை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான பீட்சா பாக்கெட்#deepfry Poongothai N -
-
-
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
சிஸி பொட்டேட்டோ சேன்வெஜ்(cheesy potato sandwich recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிடலாம் Shabnam Sulthana -
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)
#cbஎளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
ஃபிங்கர் லிக்கீங் ஸ்பைசி சீசி மஷ்ரூம் பைட்ஸ்(cheesy mushroom bites recipe in tamil)
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன் . தோசை இட்லி போல இல்லாமல் இது ஒரு லைட் டிபன் #birthday3 Lakshmi Sridharan Ph D -
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
கொத்தமல்லி உருளை கிழங்கு புலாவ் (Coriander potato pulav recipe in Tamil)
*கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது.*இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.*உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு மிகவும் நல்லது.* இவை இரண்டு பொருள்களையும் உபயோகித்து மிக சுலபமான புலாவ் செய்யலாம். kavi murali -
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
-
ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)
#wt18 ஆண்டுகள் ஐஸ் உறையும் டேம்பரேசெர்க்கு பல டிகிரி கீழே போகும் இடத்தில் (Michigan, USA) வசித்திருக்கிறேன்; சமைக்க நேரம் கிடையாது. குளிர் காலத்தில் எளிதில் செய்யக்கூடிய ரிச் கம்ஃபர்ட் rich comfort satisfying soup இது, சுவை சத்து நிறைந்த சூப். இன்று San Jose, CA temperature 45F (7.2C). ஸ்பைசி பீ நட் பட்டர் தக்காளி வெங்காயம் பூண்டு சீஸ் பால் சாஸ். #மிளகு Lakshmi Sridharan Ph D -
180.பரந்தே (உருளை கிழங்கு ரொட்டி)
இது மிகவும் பிரபலமான பஞ்சாபி ரொட்டி, எனினும், இந்த செய்முறையை மிகவும் பொதுவான பொருள்களான Paranthas வேறுபட்டது. Kavita Srinivasan -
-
-
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
#GA4#week21#rollதோசை பல வகை உண்டு அதில் காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த வெற்று ரோல் மிகவும் சுவையானதாக இருக்கும் Mangala Meenakshi -
உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. சீஸ் கூட சேர்த்து செய்த சுவையான பேன்கேக். சின்ன பேன்கேக் எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டாம் . சூடாக சாப்பிடுக Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354183
கமெண்ட்