உருளை கிழங்கு வறுவல் (UrulaiKilangu Varuval Recipe in Tamil)

Rajesh Lakshmanan
Rajesh Lakshmanan @cook_18657453

உருளை கிழங்கு வறுவல் (UrulaiKilangu Varuval Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4உருளைகிழங்கு
  2. 1 டீஸ்பூன்கடுகு
  3. 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு
  4. 1 டீஸ்பூன்சீரகம்
  5. 1 நருக்கியதுபெரிய வெங்காயம்
  6. 1மேஜை கரண்டிமிளகாய் தூள்
  7. 1 கொத்துகருவேப்பிலை
  8. 1 கொத்துகொத்தமல்லி
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    உருளை கிழங்கு தோல் சீவி சிறியதாக வெட்டி வேக வைக்கணும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    அதன் பின் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் உப்பு மிளகாய் தூள் சேர்த்து பிரட்டவும்

  5. 5

    வேக வைத்த உருளை கிழங்கை இதில் சேர்க்கவும்

  6. 6

    உருளைக்கிழங்கு எண்ணனையில் நன்றாக வதங்கியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

  7. 7

    சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajesh Lakshmanan
Rajesh Lakshmanan @cook_18657453
அன்று

Similar Recipes