கிரீமி  காரட் டிப்!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. காரட்- 100
  2. சீரகம் - 1/2 ஸ்பூன்
  3. மிளகுதூள் - 1 ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - தேவையான அளவு
  6. பச்சைமிளகாய் - 2

சமையல் குறிப்புகள்

  1. 1

    காரட்டை சிறியதாக நறுக்கி சீரகம் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

  2. 2

    நன்கு ஆறியபின் மிளகுதூள், பச்சைமிளகாய், எலுமிச்சை 🍋 சாறு சேர்த்து நன்கு அரைத்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes