ஸ்டஃப்டு ஸ்வீட்கார்ன் சீஸ், காரட் இட்லி
சமையல் குறிப்புகள்
- 1
காரட்டை சிறியதாக நறுக்கி மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும்.
- 2
இட்லி மாவில் காரட்சாறை கலந்து கொள்ளவும்.
சீஸை துருவிக் கொள்ளவும் - 3
ஸ்வீட்கார்னை மிக்ஸியில் லேசாக அடித்து உப்பு, மிளகுதூள் கலந்து கொள்ளவும்.
- 4
இட்லி தட்டில் சிறிதளவு மாவு ஊற்றி 1 டீஸ்பூன் ஸ்வீட்கார்ன் கலவையை வைக்கவும்.
- 5
தேவையான அளவு துருவிய சீஸை வைக்கவும்.
- 6
பின்னர் மேலை சிறிதளவு இட்லிமாவை ஊற்றவும்
- 7
நன்கு வேகவைத்து எடுக்கவும்
- 8
குழந்தைகளுக்கு விருப்பமான கிரேவியுடன் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா இட்லி
#nutrient2உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.Ilavarasi
-
-
-
காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை Kamala Nagarajan -
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10717117
கமெண்ட்