சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய வாணலியில் நல்லெண்ணை ஊற்றி சூடானதும்
- 2
கடுகு,உளுந்தம் பருப்பு தாளிக்கவும்.காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதில் வெங்காயம் கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்
- 4
கல் உப்பு சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு அதில் குப்பை கீரை சேர்க்கவும்(பார்ப்பதற்கு கடாய் முழுவதும் நிறைந்து இருக்கும் கீரை வெந்ததும் குறைந்து விடும்)
- 6
கீரை வெந்தவுடன் மீதமுள்ள கீரையை சேர்த்து வதக்கவும்
- 7
நன்றாக கலந்து கீரை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்
- 8
கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கலந்து இறக்கி விட்டு பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு குழம்பு


பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை
#4#குக்பேட்ல் என் முதல் ரெசிபிபிரவுன் ரைஸ் கொழுக்கட்டை ஒரு சத்தான, சுவைமிக்க, ஆரோக்கியமான ரெசிபி. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.


தண்டு கீரை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


மணத்தக்காளி கீரை பருப்பு மசியல் (Manathakkali keerai paruppu masiyal recipe in tamil)
#jan2விட்டமின் டி மற்றும் இ நிறைந்துள்ள மணத்தக்காளி கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.


கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)
#jan1#week1


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
#ilovecooking


தேங்காய் சட்னி
#coconut


கொத்தமல்லி துவையல்...
#everyday3


அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை


சுசியம் (susiyam recipe in tamil)
#book#அன்புஅமெரிக்காவிலிருந்து ஒரே ஒரு வார விடுமுறையில் வந்த தங்கைக்காக செய்த இனிப்பு.


தேங்காய் பொறியல் (Thenkaai poriyal recipe in tamil)
#coconut சுவையான ஆரோக்கியமான துணை உணவு


கதம்பச் சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4 Week4இட்லி தோசைக்கு இந்த கதம்ப சட்னி தோதாக இருக்கும். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.


80.அகத்தியக்கரை கறி
வயிற்றுக்கு நல்லது.


தேங்காய் தண்ணீ சட்னி
#vattaram#week5


முட்டைக்கோஸ் சட்னி(Muttaikose chutney recipe in tamil)
#chutney


#Np3 பானி பூரி
#Np3 பானி பூரி


மெந்தய கீரை பரோடா
மெந்தய கீரை, காலிஃப்ளவர் சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர் #arusuvai6


சுசியம்/சுகியன் (suliyan recipe in tamil)
#book


முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


அடை பாரம்பரிய சமையல்#madhu


கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும்


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#leaf


ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும்.


பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும்.


ஸ்டவ்ட் புடலை
நீராவியில் வேகவைத்த சுவையான ஸ்டவ்ட் புடலை. பிஞ்சு புடலை தேர்ந்தெடுக்க. அப்பொழுதுதான் வெட்டுவது எளிது. மசாலா பில்லிங் –வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கடலை மாவு, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்ந்தது #steam


கோவைக்காய் காராமணி பொறியல்


சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும்.


கடலே பெல்லே சட்னி #karnataka
நாம் செய்யும் கடலைப்பருப்பு சட்னியை போலவே கர்நாடகாவிலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்வர்.


புடலங்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384770
கமெண்ட்