வெங்காய சட்னி

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், உளுந்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
ஆறியவுடன் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியில் கலக்கவும்.
- 4
இட்லி, தோசை, குழி பணியாரம் ஆகியவற்றுக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
தேங்கா மிளகாய் சட்னி (chilli) (Thenkaai milakaai chutney recipe in tamil)
#goldenapron3 Shandhini(Tara) -
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
பச்சை வெங்காய சட்னி (Pachai venkaaya chuutney recipe in tamil)
(Raw onion chutney)#arusuvai 3 Renukabala -
-
-
-
-
-
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
-
-
-
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9455744
கமெண்ட்