தேங்காய் மல்லி சட்னி

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காய், மல்லித்தழை, உடைத்த கடலை, உப்பு, மிளகாய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கலக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
வெஜிடபிள் சட்னி
தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சேர்த்து வாரத்தில் மூன்று முறை இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறவும் Sudha Rani -
-
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
-
-
-
-
-
தேங்கா மிளகாய் சட்னி (chilli) (Thenkaai milakaai chutney recipe in tamil)
#goldenapron3 Shandhini(Tara) -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9411462
கமெண்ட்