சமையல் குறிப்புகள்
- 1
கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். ஈரம் இல்லாத மாதிரி பேன் காற்றில் உலர்த்தவும். வெங்காயம், பூண்டு தோல் உரித்து தயாராக வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணை ஊறி சூடானதும் உளுந்து, கடலை பருப்பு, வற்றல் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பின்பு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, புளி சேர்த்து சூடாறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 4
பின் வேறு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் சேர்த்து பொரிந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
- 5
இப்போது, சத்தான, சுவையான கறிவேப்பிலை தொக்கு சுவைக்கத் தயார்.
- 6
இந்த தொக்கு இட்லி, தோசையுடனும், சாதத்துடன், கலந்த சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- 7
**இந்த தொக்கு தளர்வாக, அல்லது கெட்டியாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். (அவரவர் விருப்பம்) கெட்டியாக வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
-
-
கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த கறிவேபாகு காரம் ஆந்திர ஸ்டைலில் செய்துள்ளேன்.மிகவும் சுவையான, காரசாரமான இது நம் சட்னி மாதிரி கொஞ்சம் வித்யாசமானது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#ap Renukabala -
சிவப்பு பசலைக்கீரை மசியல்
#momகொடிப்பசலை கீரையின் பூர்வீகம் அமெரிக்கா. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு பரவியது. இது கொடியாக படரக்கூடியது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைக்கு உணவியல் நிபுணர்கள் முதல் இடைத்தை கொடுத்துள்ளார். அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க எல்லா சத்துக்களும் கிடைக்கும். Renukabala -
-
-
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
-
-
-
கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)
(கேழ்வரகு தான் ராகி என்றும் சொல்லப்படுகிறது) இந்த கறிவேப்பிலை மசாலா சேவை என் புதிய முயற்சி. இன்று செய்து சுவைத்ததில், மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் இதே முறைப்படி செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். இதனால் அன்றாட உணவில் அதிகம் கறிவேப்பிலை சேரும் வாய்ப்புள்ளது.#arusuvai6 Renukabala -
-
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
அப்பகோவை இலை சட்னி (Appakovai ilai chutney recipe in tamil)
#arusuvai 4அப்பகோவை கொடியாக வளரும்.இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது.சளி, இருமல், மற்றும் வயிறு, குடல் சார்ந்த கோளாறுகளை சரி செய்யும். முக்கியமாக கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வந்தால் இந்த இலை சாறு எடுத்து தேன் கலந்து கொடுப்பார்கள். Renukabala -
-
கொள்ளுப்பொடி (Horse gram powder)
சத்துக்கள் நிறைந்த சுவையான, ஆரோக்கியமான கொள்ளை வைத்து ஒரு கொள்ளுப்பொடி செய்துள்ளேன். சுவையோ சுவை.அனைவரும் செய்து சுவைக்கவும்.#Powder Renukabala
More Recipes
கமெண்ட் (8)