எண்ணெய் கத்தரிக்காய்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#தமிழர்களின்பாரம்பரியசமையல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1/4கிலோ கத்தரிக்காய் நீட்ட வாக்கில் நறுக்கியது
  2. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  4. 3ஸ்பூன் எண்ணெய்
  5. 1டீஸ்பூன் கடுகு உளுந்து
  6. 1டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்க்கவும்

  2. 2

    நீளவாக்கில் மெலிதாக நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக வதக்கவும்

  3. 3

    உப்பு சீரகத்தூள் மஞ்சள் தூள் தனி மிளகாய் தூள் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes