சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் புளி கரைசல் மிளகு சீரகம் உபபு சேர்த்து தணணீர் விட்டு கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை பூண்டு தாளித்து வேப்பம் பூ சேர்த்து வதக்கவும்
- 3
புளி கரசலை சேர்க்கவும்
- 4
ஒரு கொதி வந்ததும் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
-
-
-
வேப்பம்பூ ரசம்(vepam poo rasam recipe in tamil)
#newyeartamilதமிழ் வருடபிறப்பு அன்று செய்யும் சாப்பாட்டில் கண்டிப்பாக வேப்பம் பூ ரசம் பண்ணுவார்கள்... அன்றய தினத்தில் அறுசுவை சமையல் செய்வார்கள்... Nalini Shankar -
-
வேப்பம்பூ ரசம்
எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம். Subhashni Venkatesh -
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
-
-
காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம். Sahana D -
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
-
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
பத்தியக் குழம்பு
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்குழந்தை பெற்றவுடன் தாய்க்கு கொடுக்க வேண்டிய பத்தியக் குழம்பு இது. தாயின் உடற் சோர்வை நீக்கும். தாய்க்கும் சேய்க்கும் எளிதாக சீரணமாகும். மேலும் தாய்க்கு தாய்ப்பால் பெருகும். சளி, இருமல், உடல் சோர்வுடன் கூடியவர்களுக்கும் அருமையான மருந்து. Natchiyar Sivasailam -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
-
-
-
தூதுளை ரசம் #GA4 #Ilovecooking
தூதுளை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புக்கும் பற்களுக்கும் வலிமையை கொடுக்கும். குளிர்ச்சியினால் வரும் ஒவ்வாமை, சளி மற்றும் இருமல் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கும். இந்த ரசத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வரும் மழைக் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். Nalini Shanmugam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9629711
கமெண்ட்