சமையல் குறிப்புகள்
- 1
புதினா இலை மற்றும் தக்காளியை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி கொள்ளவும்
- 2
வானலியில் எண்ணெய் விட்டு கடுகு நறுக்கிய பச்சை மிளகாய் நசுக்கிய பூண்டு மிளகு தூள் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்
- 3
புதினா தக்காளி சாறுடன் தாளிப்பு புளி கரைசல் மஞ்சள் தூள் சீரகத் தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நுரை பொங்கி வரும் போது அடுப்பை அணைக்கவும்
- 4
இதில் கருவேப்பில்லை மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
புதினா குழம்பு (Puthina kulambu recipe in tamil)
புதினா உடலுக்கு மிகவும் நல்லது கா்பிணி பெண்களுக்கு வாந்தி வருகையில் இப்படிப்பட்ட குழம்புகள் கொடுக்கலாம் சிறுக்குழந்தைகளுக்கு பசியின்மையை போக்கும்#myownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
-
-
-
-
-
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover kavi murali -
அவல் புதினா
#onepotமிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
*ஜிஞ்சர் ரசம்*
இஞ்சியை காலையில் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசி உணர்வைத் தூண்டும். ஒற்றை தலைவலி நீங்கும். Jegadhambal N -
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
-
வேர்கடலை புதினா ரைஸ் (groundnut pudina rice)
#அம்மா#nutrient2#goldenapron3 புதினாவில் அதிக வைட்டமின்கள் உள்ளது. உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி தரும். புதினா டீ புதினா சாதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். என் அம்மாவிற்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். அதை வைத்து புளியோதரை செய்யலாம்.இன்று அன்னையர் தினம் என்பதால் சிறிது வித்தியாசமாகவும் ஆச்சரியம் கொடுப்பது போன்று புதினா வைத்து வேர்கடலை புதினா ரைஸ் செய்துள்ளேன். எளிதில் செய்ய கூடிய உணவு. என் அம்மாவிடம் கொடுக்கவும் மகிழ்ச்சியில் பொங்கி என்னை வாழ்த்தினாள். Dhivya Malai -
-
-
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14928504
கமெண்ட்