பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)

அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் மில்க்மெய்ட், வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்க்கவும்.
- 2
கூடவே பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் சேர்த்து பீட் செய்யவும். அதன்பின் ஒரு சல்லடை வைத்து மைதா மாவு சேர்க்கவும்.
- 3
கூடவே உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
- 4
கலந்தபின் வெதுவெதுப்பான தண்ணீரை மூன்று பங்குகளாக சேர்த்து பீட் செய்யவும்.அதிக நேரம் பீட் செய்யக்கூடாது. படத்தில் காட்டியுள்ளபடி ரிப்பன் கன்சிஸ்டன்ஸி வந்தபின் நிறுத்தி விடவும்.கேக் டின்னை பட்டர் தடவி அடிபாகத்தில் பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல் கலந்த கேக் மாவை ஊற்றவும்.
- 5
இதனை பிரிஹீட் செய்யப்பட்ட ஓவனில்180 டிகிரியில் 30 முதல் 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.அதன் பின் 5 நிமிடம் ஆற விட்டு கேக்கை வெளியே எடுத்து பட்டர் பேப்பரை எடுத்து விடவும். கேக்கை காற்றோட்டமாக வைத்து ஆறவிடவும்.
- 6
கேரமல் சாஸ் தயாரிக்க, அடுப்பின் மீது பேனை சூடு செய்து அதில் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை பரவலாக சேர்க்கவும். சர்க்கரை கரைய ஆரம்பித்த பின் தீயை குறைக்கவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் சர்க்கரை கட்டி கரைந்த பின் அடுப்பை அணைத்துவிட்டு ஃப்ரஷ் கிரீம் சேர்க்கவும்.
- 7
க்ரீம் சேர்த்து கலந்து, பின் வெண்ணெய் சேர்த்து நன்றாக சாஸ் பதத்திற்கு கலந்து தனியே கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். ஆரிய கேக்கை மூன்று ஸ்லைஸ் களாக வெட்டவும். அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் ஒரு கப் குளிர்ந்த விப்பிங் கிரீம் சேர்க்கவும். கிரீமில் ஐஸ்கட்டிகள் இருக்கக்கூடாது.
- 8
இதனை பீட்டர் கொண்டு 6 முதல் 8 நிமிடங்கள் பீட் செய்தால் க்ரீம் தயாராகிவிடும். முதல் படத்தில் காட்டியுள்ளபடி க்ரீம் பீக் வளையக் கூடாது. இரண்டாம் படத்தில் காட்டியுள்ளபடி கிரீம் peak stiff ஆக இருக்க வேண்டும்.
- 9
க்ரீம் கிண்ணத்தை திருப்பி பிடித்தால் கிரீம் கீழே விழுக கூடாது. இந்தப் பதத்தில் கிரிமை தயார் செய்து கொள்ளவும். தயார் செய்த கேரமல் சாசிலிருந்து ஒரு மேஜைக்கரண்டி யை ஒரு கிண்ணத்தில் எடுத்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்தால் சிறப் தயாராகிவிடும்.
- 10
இதனை கேக் லேயர்களில் தடவிக்கொள்ளலாம். மற்றொரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கேரமல் சாஸ் உடன் முக்கால் கப் கிரீமை சேர்த்து கலந்து விடவும். இந்த கிரீமை கேக் லேயர்களில் தடவிக்கொள்ளலாம்.
- 11
கேக் அலங்கரிக்க, கேக் அட்டையின் மேல் சிறிது கிரீம் தடவி, நடு லேயரை கீழே வைக்கவும். அதன்மேல் கேரமல் சிறப்பு சேர்த்து, கேரமல் க்ரீமை தடவிக் கொள்ளவும்.
- 12
அதற்குமேல் பட்டர் ஸ்காட்ச் praline தூவவும். இவை சாப்பிடும் போது வாயில் கடிபட்டு சுவையாக இருக்கும். இதற்கு மேல் பாகத்தை நடுவில் வைத்துபட்டர் ஸ்காட்ச் சிறப், க்ரீம் தடவி, பிரலைன் தூவவும். அதற்குமேல் கேக்கின் அடிப்பகுதியை திருப்பி வைக்க வேண்டும். இதற்கு மேலும் கேரமல் சாஸ், கேரமெல் க்ரீம் தடவி ஓரங்களை சரி செய்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் குளிர வைக்கவும்.
- 13
மீதமுள்ள கிரீமில் மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.இந்த க்ரீமை குளிர்ந்த கேக்கின் மீது தடவி ஓரங்களிலும் தடவி சமப்படுத்தி டிசைன் செய்து கொள்ளவும். மீதமுள்ள சாசை பைப்பிங் பேகில் சேர்த்து நுனியை வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி வளைவாக டிசைன் செய்து கொள்ளவும்.
- 14
அதற்கு மேல் பகுதியிலும் கேரமல் சாஸ் ஊற்றி சமப் படுத்தி கொள்ளவும். தயார் செய்த க்ரீமை ஸ்டார் நாசில் பொருத்தப்பட்ட பைப்பிங் பேகில் சேர்த்து அலங்கரித்துக் கொள்ளவும். விருப்பத்திற்கேற்ற கேக்கை அலங்கரிக்கலாம். கேக்கில் கீழ்பகுதியில் ஓரங்களில் பிரலைன் ஒட்டிக் கொள்ளவும். மேல் பகுதியில் சில்வர் பால்ஸ் களையும் தூவிக் கொள்ளலாம்.
- 15
அழகும் சுவையும் மிகுந்த இந்த பட்டர் ஸ்காட்ச் கேக்கை எளியமுறையில் வீட்டில் தயார் செய்யலாம்.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
#welcomeஇந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔 Ilakyarun @homecookie -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
ஓரியோ கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் (Oreo christhmas tree cake recipe in tamil)
#Grand1அடுப்பே இல்லாமல் ஓரியோ பிஸ்கட்டை வைத்து சுலபமான கேக் செய்யலாம்.குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு மட்டுமே மணி ஆகும்.ரெசிபி செய்ய 10 நிமிடமே போதும்.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Sharmila Suresh -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)
#Grand2 2️⃣0️⃣2️⃣1️⃣ புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட சுவையான கப் கேக். Ilakyarun @homecookie -
2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்
#colours3நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன். Asma Parveen -
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)
#made2ப்ளூபெரி கேக் என் இளைய மகனின் முதல் வருட திருமணநாளன்று வாங்கி கொண்டாடினோம். அப்பொழுதிருந்தே நானே செய்ய வேண்டும் என மிகுந்த ஆவல். வால்கேனோஷேப்பில் செய்தேன். அழகாக வந்தது. மகிழ்ச்சியாக இருந்தது மேலும் இது என்னுடைய 💯 வது ரெஷிபி. punitha ravikumar -
-
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
More Recipes
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
கமெண்ட் (8)