கேரமல் பாப்கார்ன் (Caramal popcorn recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் சிறிது பட்டர் சேர்த்து பாப்கார்ன் சேர்த்து கலந்து விட்டு, விசில் போடாமல் குக்கரை மூடவும். பின் 5 நிமிடம் கழித்து பார்த்தால் பாப்கார்ன் பொரித்து இருக்கும்.. அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் சர்க்கரை சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். சர்க்கரை கரையும் போது, பச்சை நிற புட் கலர் சேர்க்கவும்.
- 3
நன்கு கலந்ததும், பாப்கார்ன் சேர்த்து கிளறவும்.நன்கு கலந்தும் இறக்கவும்.
- 4
பாப்கார்னுடன் தேவையான ஸ்பிரிங்கல்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji -
-
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14297760
கமெண்ட்