"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் பொறியலிற்கு தேவையான 2கேரட் & 1வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.மற்ற அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
- 2
பானில் 1டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு 1/4டீஸ்பூன் கடுகு,சிறிதளவு கருவேப்பிலை,1காய்ந்த உருண்டை சிவப்பு மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய 1வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு தூள் போடவும்.
பொடியாக நறுக்கிய 2கேரட்-ஐ போட்டு லேசாக வதக்கவும்.
- 3
அடுத்து வதக்கிய கேரட்டில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 4
"கேரட் பொறியல்"தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
-
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
-
-
-
-
-
-
-
-
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
-
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய கேரட்டை இந்த முறையில் பொரித்து சுவைத்துப் பாருங்கள் அற்புதமாக இருக்கும் தினமும் சாப்பிடத் தோன்றும் Banumathi K -
-
-
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)
#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்Priya ArunKannan
-
-
-
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
மிகவும் சத்தானது செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
கேரட் நாணயம் பொரியல் / கேரட் நாணயம் வறுக்கவும்
#பொரியல்வகைகள்கேரட் வைட்டமின் ஏ நிறைந்தது மற்றும் ஒரு சக்திவாய்ந்த சுத்திகரிப்பு உணவு என்று நாம் அனைவரும் அறிவோம். இது கண்களுக்கும் சருமத்திற்கும் நல்லது. கிட்ஸ் லஞ்ச் பாக்ஸுக்கு இது சிறந்த உணவு. கேரட்டின் முழு ஊட்டச்சத்து நன்மைகளையும் அனுபவிக்க, அதை சாலட் வடிவில் பச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது வேகவைத்த அல்லது வேகவைக்க வேண்டும். பல முக்கியமான தாதுக்கள் இழக்கப்படுகின்றன, அது சமைத்திருந்தால். இந்த எளிதான ஸ்டைர் ஃப்ரை செய்முறையுடன் எளிய மற்றும் ஆரோக்கியமான கேரட் ஸ்டைர் ஃப்ரை (வெங்காயம், பூண்டு அல்லது மசாலா இல்லாமல்) செய்வது எப்படி என்பதை இன்று கற்றுக்கொள்வோம். SaranyaSenthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15185691
கமெண்ட்