250 கிராம் கோழி கல்லீரல், 1 பல்லாரி, 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டீஸ்பூன் கறிமசால்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம், சிறிதுகிராம்பு, பட்டை, ஏலக்காய், 1/4 தம்ளர் தண்ணீர், 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்