இருந்தது. நாங்கள் இருவருமே ருசித்து மகிழ்ந்தோம், 1 மேஜை கரண்டி பேரிச்சம்பழம். சின்ன துண்டுகளாக வெட்டியது, 1 மேஜை கரண்டி உலர்ந்த திராட்சை, 1 மேஜை கரண்டி புளூ பெர்ரி, 1கப் மாதுளம் பழ சாரு, 1 கப் மைதா, 1 மேஜை கரண்டி பிஸ்தா, பொடித்தது, 1 மேஜை கரண்டி பாதாம், பொடித்தது, 1 மேஜை கரண்டி முந்திரி பொடித்தது, 1 கப் நாடு சக்கரை, 2தேக் கரண்டி ஆப்ப சோடா, 2 தேக் கரண்டி பேகிங் சோடா