சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ரவை சேர்த்து சிறிது நேரம் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பிறகு அதே கடாயில் காய்ச்சிய பால் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 2
பிறகு நெய் சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.இதில் ரவை சேர்த்து கலந்து விட்டு கட்டி இல்லாமல் கலந்து கொடுக்கவும்.பின்னர் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கிளறி விட்டு சிறிதளவு நெய் சேர்த்து கொள்ளவும்.
- 3
இடை இடையே நெய் சேர்த்து கலந்து விடவும்.ரவை நன்கு வெந்து கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்து ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும்.
- 4
கை பொறுக்கும் சூடு வந்த பிறகு சிறிய உருண்டையாக உருட்டி லேசாக அழுத்தம் கொடுத்து அதன் நடுவில் டூட்டி ப்ரூட்டி ஒரு துண்டு வைத்து கொள்ளவும்.
- 5
சூப்பரான சுவையான மிகவும் சுலபமாக வித்தியாசமான ரவை பேடா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)
#GRAND2Happy new year to all Kavitha Chandran -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
-
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
-
ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
#GA4 #WEEK13 ஹைதராபாத்தின் பிரபலமான கராச்சி பிஸ்கட். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
ரவா கேக்
#Cookwithmilkரவைல கேக் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஆசை ஆசையா கேட்டு சாப்பிடுவங்க. அதை எப்படி செய்யலாம் என்று கீழே பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
சித்து பேடா (Siththu beda recipe in tamil)
#flour மைதா அதிகம் சேர்க்காமல் பால் பவுடரும் அதற்குப் பதில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்து இந்த பேடா செய்துள்ளோம் புது முயற்சி என்று திடீரென்று செய்யத் தோன்றியது பேர் வைக்க என்னவென்று யோசிக்கும்போது செய்யச் சொன்னவர்கள் பெயர் வைத்தே இந்த சித்துபேடா ஆனது சுவையாக இருக்கும் Jaya Kumar
More Recipes
கமெண்ட்