டூட்டி ப்ரூட்டி பிஸ்கட் (Tooti frooti cake recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

டூட்டி ப்ரூட்டி பிஸ்கட் (Tooti frooti cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 நபர்கள்
  1. 1 கப்மைதா மாவு
  2. 1 கப்சர்க்கரை
  3. 5 ஸ்பூன்வெண்ணை
  4. 1முட்டை
  5. 1/4 ஸ்பூன்உப்பு
  6. 1 ஸ்பூன்பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பௌலில் ஒரு கப் மைதா மாவு அரை கப் சர்க்கரை ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கால் ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கிளறவும். பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

  2. 2

    பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீரை தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஊறவைத்த அந்த மாவை சப்பாத்தி கட்டையில் சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து அதன் மேல் 2 ஸ்பூன் வெண்ணெய் தடவி மடித்து மடித்து தேய்க்கவும்.பிறகு அதை வட்டவடிவமாக தேய்த்து மறுபடியும் அதன் மேல் வெண்ணெய் தடவி அதன் மேல் டூட்டி ப்டூட்டி தூவி சுருட்டி சின்ன சின்ன உருண்டைகளாக கட் பண்ணிக்கொள்ளவும்.

  4. 4

    கட் பண்ண உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து கொஞ்சம் தட்டையாக தட்டிக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில் குக்கரை வைத்து குக்கரில் ஒரு தட்டை போட்டு சூடானதும் அதன்மேல் கேக் செய்யும் பாத்திரத்தை நெய் தடவி வைக்கவும். அந்தப் பாத்திரத்தினுள் தட்டி வைத்த அந்த பிஸ்கட் துண்டுகளை வைத்து மூடி போட்டு 20 நிமிடம் வேக வைக்கவும்.

  6. 6

    டூட்டி ஃப்ரூட்டி பிஸ்கெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes