பலாக்காய் பொரியல்(palakkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பலாகாயை தோல் உரித்து உள்ளே இருக்கும் சதை பகுதியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் குக்கரில் போட்டு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும் ப்ரஷர் அடங்கியதும் திறந்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும் பின் வெறும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த பலாக்காயை சேர்த்து கிளறி மெல்லிய தீயில் மூடி வைக்கவும்
- 2
5 நிமிடங்கள் கழித்து ஒரு முறை நன்றாக கிளறி இறக்கவும் பலாக்காய் மணம் மட்டுமே நல்லா இருக்கும் வேற எதுவும் சேர்க்க தேவையில்லை உப்பு கறி போல இருக்கும் இதை வேறு விதமாக செய்யலாம் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மசாலா தூள் சேர்த்து கறி போல் செய்யலாம் அது சிக்கன் போலவே இருக்கும் பலாக்காய் என்று சொன்னால் தான் தெரியும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது. Jegadhambal N -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
-
பர்பிள் கலர் முட்டைக்கோஸ் முருங்கை பூ பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#ஊதாநிறமுட்டைக்கோஸ்#முருங்கைபூ#kidsவளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
பாலக் உருளைக்கிழங்கு பொரியல் (Paalak urulaikilanku poriyal recipe in tamil)
#Arusuvai2 Sudharani // OS KITCHEN -
-
-
-
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh
More Recipes
கமெண்ட்