சம்பா பச்சரிசி மாவு இடியாப்பம்(idiyappam recipe in tamil)

சம்பா பச்சரிசி மாவு இடியாப்பம்(idiyappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1கப் மாவுக்கு,1.5கப் தண்ணீர் தான் அளவு.
- 2
ஒரு பாத்திரத்தில்3.25 கப் தண்ணீர் ஊற்றி,உப்பு சேர்த்து அதிக தீயில் கொதிக்க விடவும்.
- 3
கொதித்ததும், தீயை சிம்மில் வைத்து,மாவு சேர்த்து கிளறவும்.2நிமிடத்தில் மாவு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.இனி அடுப்பை அணைத்து,5நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
சிறிதளவு ஆறியதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி,சூடு இருக்கும் போதே,கையில் சிறிதளவு தண்ணீர் தொட்டு மாவு நன்றாக ஒன்று சேரும்படி அழுத்தி விடவும்.பின் உருண்டைகளாக பிடித்து,வேக(இன்னும் சூடாக இருக்கும்) வைத்த பாத்திரத்திலேயே போட்டு மூடி வைக்கவும்.
- 5
பின் ஒரு ஒரு உருண்டைகளாக எடுத்து இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.
- 6
இட்லி குக்கரில் 2டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும்,பிழிந்ததை உள்ளே வைத்து 10நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 7
வெந்ததும்,சிறிது ஆறியதும்,தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்.
- 8
அவ்வளவுதான்.சுவையான சம்பா பச்சரிசி மாவு இடியாப்பம் ரெடி.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சம்பா பச்சரிசி ஆப்பம்(appam recipe in tamil)
#ricவெள்ளை பச்சரி மட்டுமல்ல,சம்பா பச்சரிசியிலும் ஆப்பம் மிருதுவாக வரும். Ananthi @ Crazy Cookie -
-
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
-
கேழ்வரகு மாவு இடியாப்பம் (Kelvaragu Maavu Idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியசமையல் Jayasakthi's Kitchen -
சீரக சம்பா பச்சரிசி குருணை வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
ஊர்ல எங்க அண்ணி வீட்டுக்கு பக்கதுல, விவசாயிங்க சீரக சம்பா குருணை வழக்கத்த விட கொஞ்சம் குறைஞ்ச விலைக்கு கொடுப்பாங்க... நம்ம, அத வச்சு வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், தேங்காய் பால் சாதம், புலாவ் மாதிரி நிறைய செய்யலாம்.. சுவை அபாரமா இருக்கும்.. இன்னைக்கு நான் மண்சட்டில எப்படி பண்றதுன்னு காட்டுறேன்... நீங்க குக்கர்லயும் செஞ்சுக்கலாம்.. Tamilmozhiyaal -
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
-
அவல் இடியாப்பம்(aval idiyappam recipe in tamil)
#PJ பச்சரிசி மாவில் செய்வதைப் போல்,இதுவும் காலை முதல் மாலை வரை சாஃப்ட்-டாகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி இனிப்பு அவியல்
#cookerylifestyleஉடம்பின் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சமைத்து உண்ண வேண்டிய அரிசி சிகப்பரிசி Vijayalakshmi Velayutham -
-
-
(சம்பா)பச்சரிசி மாவு தயாரிப்பது எப்படி?(rice flour making recipe in tamil)
பொங்கலுக்கு வாங்கிய சம்பா பச்சரிசியை என்ன செய்வதென்று தெரியாமல்,மாவாக்கி பின் இடியாப்பம் மற்றும் முறுக்கு செய்ய பயன்படுத்திக் கொண்டேன். Ananthi @ Crazy Cookie -
-
சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுசிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது. Natchiyar Sivasailam -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
இடியாப்பம்(idiyappam recipe in tamil)
இட்லியைப் போலவே இடியாப்பமும் அனைவரும் உண்ணக்கூடிய எளிதாக ஜீரணமாகக் கூடிய முதன்மையான காலை உணவு Banumathi K -
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
தேங்காய்ப்பால் இடியாப்பம் (Thenkaai paal idiyappam recipe in tamil)
#arusuvai1 எங்கள் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சந்தவை BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்