பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#Sr - Soup
மழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்...

பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)

#Sr - Soup
மழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 10 பல் பூண்டு
  2. 2 டீஸ்பூன் மிளகு
  3. 1-1/2 டீஸ்பூன் சீரகம்
  4. ஒரு கைப்பிடி புதினா
  5. 1 டேபிள்ஸ்பூன் வெண்ணை
  6. 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
  7. தேவைக்குஉப்பு
  8. 2 -1/2 கப் தண்ணி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, மிளகு, சீரகம், புதினா சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து க்கவும்

  3. 3

    ஸ்டவ்வில் ஒரு பான் வைத்து 2- 1/2 கப் தண்ணீர் விட்டு அரைத்த விழுது சேர்த்து நன்கு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்

  4. 4

    அத்துடன் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    அதன் பிறகு கரைத்து வைத்திருக்கும் சோள மாவு சேர்த்து தட்டு வைத்து மூடி 2 நிமிடம் கொதிக்க விட்டு பிறகு வெண்ணை சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்து சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும்

  6. 6

    சுவையான பூண்டு, மிளகு, புதினா சூப் சுவைக்க தயார்... வாரத்துக்கு ஒரு முறை இந்த மூலிகை சூப் செய்து குழந்தைகள் மற்றும் வீட்டில் எல்லோரும் சாப்பிடவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes