வர மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி(red chilli coconut chutney recipe in tamil)

Suba Rengan @subala17
வர மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி(red chilli coconut chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்ததை அரைத்த சட்னியில் ஊற்றி அதனை தோசையுடன் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
-
-
-
-
* தேங்காய், வரமிளகாய் சட்னி*(coconut chutney recipe in tamil)
இந்த சட்னி, காரசாரமானது.இட்லி,தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.மேலும் ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
-
-
-
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
தேன்சுவை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
இந்த வகை சட்னியில் வெள்ளைப்பூண்டு இஞ்சி இவை அனைத்தும் சேர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சைட் டிஷ் ஆக அமைந்துள்ளது. தேங்காயை வறுத்து சேர்ப்பதால் அபார ருசி யாக உள்ளது. Lathamithra -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15716232
கமெண்ட்