தேங்காய் சோறு

Abinaya
Abinaya @cook_21198696

#flavour எளிதில் செய்யக்கூடிய உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டாக்கும் தேங்காய் சோறு. செய்து கொண்டு பகிரவும்.

தேங்காய் சோறு

#flavour எளிதில் செய்யக்கூடிய உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டாக்கும் தேங்காய் சோறு. செய்து கொண்டு பகிரவும்.

Edit recipe
See report
Share
Share

Ingredients

  1. 2 tsp எண்ணெய்
  2. கடுகு
  3. ஜீரகம்
  4. பச்சை மிளகாய் 2
  5. முந்திரி பருப்பு
  6. சிறு பயிறு
  7. கிஸ்மிஸ்
  8. கடலை
  9. கருவேப்பிலை
  10. உப்பு
  11. தேங்காய்
  12. அனைத்தும் தேவையான அளவு

Cooking Instructions

  1. 1

    எண்ணெய் ஊற்றி கடுகு ஜீரகம் போட்டு தாளிக்கவும். அத்துடன் முந்திரி கிசுஸ்மிஸ் கரிவேப்பில் மிளகு சேர்க்கவும்

  2. 2

    துருவிய தேங்காய் அத்துடன் சேர்த்து கொள்ளவும். போன் நிறம் வரும் வரை கிளறவும்

  3. 3

    வேக வைத்த அரிசியை தேவையான அளவு சேர்த்து உப்பை போட்டு 2 நிமிடம் கிளறவும்

  4. 4

    கொத்தமல்லி சேர்த்து ஸ்டாவ் ஆஃ செய்யவும்

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Abinaya
Abinaya @cook_21198696
on

Comments

Similar Recipes