நாட்டு கோழி குழம்பு (Naattu kozhi kulambu recipe in tamil)
Cooking Instructions
- 1
முதலில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மிக்ஸில போட்டு அரைச்சு வச்சுக்கோங்க அப்புறம் குக்கர்ல ஆயில் ஊத்தி பட்ட, லவங்கம், ஏலக்காய், சோம்பு, மிளகாய் போட்டு வதக்கவும் அப்புறம் அரைச்சு வச்சுருக்க சாந்த போட்டு அதுல மஞ்சள் தூள் போட்டு பட்ச வாசனை போற வரைக்கும் வதக்கனும் அப்புறம் தக்காளி போட்டு கொஞ்சம் உப்பு போட்டு வதக்கனும் அது எல்லாம் நல்லா வதங்கவும் நாட்டு கோழி போட்டு அதுக்கு தேவையான உப்பு போட்டு 5நிமிஷம் வத்தகுனா அதுலயே தண்ணி ஊத்தாமலே நல்லா கொதிச்சு வரும்
- 2
அப்புறம் தனி மிளகாய் தூள் சக்தி சிக்கன் பொடி எல்லாம் போட்டு தேவையான அளவு தண்ணி ஊத்தி குக்கர்ல விசில் போட்டு நாட்டு கோழி நால ஒரு 8விசில் விடுங்க அப்புறம் அடுப்பை அணைத்து விட்டு விசில் அடங்கவும் ஓபன் பண்ணா சுவையான காரசாரமான நாட்டு கோழி குழம்பு தயார் இதுக்கு நீங்க இட்லி ஊத்தி சாபிடேகனா சூப்பர் ஆஹ் இருக்கும் இப்படிக்கு பேச்சுலர் சமையல்
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Similar Recipes
-
சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ் சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்
சிக்கன் சீஸ் காம்பினேஷன் சூப்பர் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க Madhu Mj -
Kiwi fruit salad Kiwi fruit salad
Healthy salad tangy kiwi with sweet banana#ilovecooking#ilovecooking #fruitsalad Manisha Tiwari on Instagram @manishatiwari.1 -
-
-
-
-
-
-
-
-
More Recipes
Comments